புதுபெண்ணுக்கு அட்வைஸ் பண்ணுவதற்காகவே, சொந்தபந்தத்தில் நாலு பேர் இருப்பார்களே, அந்த குடும்பஸ்திரிகள் எனக்கு தவறாது சொன்ன விசயம், `உன் புருஷன் மனசில் இடம் பிடிக்க ஒரே வழி, அவன் வயிற்றுக்கு ருசியா சமைச்சுப் போடு. புருஷன் அடிச்சாலும் கோபத்தை சாப்பாட்டில் காட்டாமல், …
Tag: