கட்டுரைகள், சமூகம்
முழு நிலவும் நானும்…

அப்பொழுது திருச்சிக்கு மேற்கே கரூர் செல்லும் வழியில் அகண்ட காவிரி ஓடும் லாலாப்பேட்டையில் குடியிருந்தோம். அப்பாவிற்கு காவல்துறையில் பணி. எனக்கு அவ்வளவு விபரம் தெரியாத வயது.

கட்டுரைகள்
இசை எங்கிருந்து வருகிறது?

இளையராஜா இப்போது நம் கண்முன் நிகழ்த்திக் கொண்டிருப்பதிலும், ராமானுஜத்தின் தவிப்பிலும் இழையோடுவது “அதுவாக வருகிறது” எனும் மேன்மை பொருந்திய பாமரத்தனம்தான். இந்த ஞானம் அவர்களின் திரண்ட அறிவின் வழியே காலம் காலமாய் கனிந்து உருவானது.

கட்டுரைகள்
ஆண்டவன் மீது ஆணையாக!

இங்கு நான் சொல்ல வருவது உறுதிமொழி பற்றி அல்ல. மனசாட்சி எனும் சொல் எனக்கு நினைவூட்டுவது கலைஞரையும், அவர் தனது மனசாட்சி என்றுரைத்த மறைந்த முரசொலி மாறன் அவர்களையும் தான்.

கட்டுரைகள்
புகைப்பட பக்கம்: திரு.கருணாகரன் கோவிந்தராஜ்

புதுச்சேரியை சேர்ந்த புகைப்படக் கலைஞர் திரு.கருணாகரன் பெரும்பாலும் வின்டேஜ் லென்சுகளில் தான் இன்றும் படம் பிடித்து வருகிறார்.

கட்டுரைகள்
ChatGPT : ஓர் அறிமுகம்

ChatGPT பற்றி அறிந்து கொள்ள Chat Bot என்ற நுட்பம் பற்றி அறிந்து கொள்வது அவசியம். Chat Bot என்றால் என்ன?

உலகம், கட்டுரைகள்
2022ஆம் ஆண்டின் சில தலைசிறந்த நிகழ்வுகள்

2022ஆம் ஆண்டு நடைபெற்ற சில முக்கிய உலக நிகழ்வுகள் உங்களுக்காக!

கட்டுரைகள்
மோனாலிசாவின் மாயப்புன்னகை !

அவளைச் சுற்றி புனையப்படும் பல கதைகளை மெளனமாக கேட்டுக்கொண்டு, அதே மாயப் புன்னகையுடன் இன்றும் லூவரில் மிளிர்கிறாள் மோனாலிசா.

கட்டுரைகள்
09/11/2001 – ஒரு பதிவு

வளர்த்து விட்ட கிடாவே மார்பில் பாய்ந்த கதை தான், அமெரிக்காவிற்கும் பின்லேடனிற்கும் உள்ள தொடர்பு.

கட்டுரைகள்
புதுவையில் பெண்ணுரிமை காக்க பாேராடிய பெண் போராளி!

அரசியல் சுதந்திரத்திற்காக சுப்பையா போராடினால் என்றால், சரஸ்வதி பெண்களின் சமூக சுதந்திரத்திற்காக போராடினார்.

கட்டுரைகள்
ககன வெளியிலிருந்து வந்த கடவுளர் !

கிரேக்க, ரோமானிய, யூத புராணங்களிலும் இந்தியப் புராணங்களிலும் வானுலகிலிருந்து வந்த மனிதர்களுடன் உறவாடிய கடவுளர், தேவதூதர் பற்றிய கதைகள் பல உள்ளன. அவர்கள் தொழில்நுட்பத்தில் பன்மடங்கு உயர்ந்த, வேற்றுக்கிரகத்தவர் என்றும், அவர்கள் ஆதிகாலம் தொட்டு அவ்வப்போது பூமியில் வந்திறங்கியிருக்க வேண்டும் என நம்புகிறவர் எரிக்ஃவோன் டைனிகன் (Erik-von-daniken) என்ற ஸ்விட்சர்லாந்து நாட்டவர். இவரது கருத்துப்படி, அந்த வேற்றுலகத்தவரையே ‘காட்டுமிராண்டிகளாக ‘வாழ்ந்த பூவுலகத்தவர்’, ‘கடவுளர்’ எனக் குறிப்பிட்டிருக்க வேண்டும்; அந்தக் கடவுளரே ஆதிமனிதர்களுடன் இனக்கலப்பு செய்து, அவர்களைப் பரிணாம உயர்வு அடைய வைத்து, அவர்கள் பழம்…

கட்டுரைகள்
சைபர் கொரோனா

‘கொரோனோ’ என்ற குறிச்சொல் தான் இணையத்தின் ‘ஹிட்’ என்பதால் இணையத்தில் ‘கொரோனா’ சக்கை போடு போட, இந்த வலைதளங்கள் 90 சதவீதம் முழுக்க முழுக்க சைபர் விஷமிகளால் திருட்டு வேலைகளுக்காகத் தொடங்கப்பட்டது என்பது தான் அதிர்ச்சியான செய்தி.

கட்டுரைகள்
தகவல் அரசியல் : வினோத் ஆறுமுகம்

“கோவிட் 19 உலக மக்கள் எதிர்கொள்ளும் மிக பெரிய சவால். இது மனித குலத்தின் மிக சோதனையான காலம் தான். ஆனால் மக்கள் ஒன்றுபட்டு இதை எதிர்கொண்டு போராடி வெளியே வருவார்கள். நிச்சயம் விரைவில் கொரோனாவை நாம் வீழ்த்துவோம். ஆனால் கரோனா பயம் காரணமாக நாம் பல தகவல்களை இப்போதே அரசுக்கும் பெரிய தனியார் நிறுவனங்களுக்கும் அள்ளி கொடுத்துள்ளோம், கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்து இயல்பு நிலைக்கு திரும்பும் காலத்தில் அவர்கள் இந்த தகவல்களை தவறாக பயன்படுத்தமாட்டார்கள் என என்ன நிச்சயம்?’ – எட்வர்ட் ஸ்னோடன்.