தடை
- பிரான்ஸ்
பிரான்சில் புதிய சுற்றுச்சூழல் சட்டம்: எரிவாயு பாய்லர்களுக்குத் தடை!
பிரான்சில் புதிய வீடுகளில் எரிவாயு பாய்லர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்காக மலிவு விலையில் மின்சாரக் கார் குத்தகைத் திட்டத்தையும் அரசு விரிவுபடுத்தியுள்ளது.
Read More »
