சமூகம்
-
துலூஸ் : கார் இன்ஜினில் 1.5 மீட்டர் நீள பாம்பை மீட்ட 5 தீயணைப்பு வீரர்கள்!
துலூஸ் அருகே காரின் இன்ஜின் பகுதியில் சுருண்டு கிடந்த 1.5 மீட்டர் நீள போவா பாம்பை 5 தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
Read More » -
மருத்துவ அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்க வாரக்கணக்கில் தாமதம்!
பிரான்சின் தென்மேற்குப் பகுதிகளில் இந்த வாரத்தில் வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து, பின்னர் 15 டிகிரி செல்சியஸ் வரை அதிரடியாகக் குறையும் என எச்சரிக்கை.
Read More » -
வருமான வரி கட்டாத 54% குடும்பங்கள்!
பிரான்சில் 2025-ஆம் ஆண்டில் 54 சதவீத குடும்பங்கள் வருமான வரி செலுத்தவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
Read More » -
பிரான்ஸ் மின் கட்டணத்தில் புதிய மாற்றம்: இ.டி.எப் நிறுவனத்தின் புதிய முயற்சி!
பிரான்சின் இ.டி.எப் நிறுவனம் புதிய ‘டைனமிக்’ மின்சாரக் கட்டண முறையைச் சோதனை செய்கிறது. மின் தேவையைப் பொறுத்து விலையில் மாற்றம் ஏற்படும்.
Read More » -
பிரான்சில் 9 கோடி பிக்காசோ ஓவியத்தை 100 யூரோக்கு வாங்கிய நபர்!
வெறும் 100 யூரோ லாட்டரி சீட்டில் 9 கோடி ரூபாய் மதிப்புள்ள பிக்காசோவின் அசல் ஓவியத்தை வெல்லும் வாய்ப்பு.
Read More »




