புதுவை
-
இணைய மோசடிக்காரர்களிடம் சிக்கிய புதுச்சேரியை சேர்ந்த 19 நபர்கள்
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இணைய மோசடி பேர்வழிகளிடம் சிக்கி புதுச்சேரியை சேர்ந்த 19 நபர்கள் 29,96,011 ரூபாய் பணத்தை இழந்துள்ளனர்.
Read More » -
ஈ. வெ. ரா. பேசுகிறார் வர்றியா?
பெரியார் ஈ.வெ.ரா. அவர்களுடனான சந்திப்பும், உற்சாக வார்த்தைகளும் சிவப்பிரகாசம் வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தன. தன்னிலிருந்து தலைமுறையையே மாற்றுவது என்று வைராக்கியத்தை மனது ஏற்றுக் கொண்டது.
Read More »
