Raveendran Natarajan -க்கு என்னுடைய பலகீனம் பிடிபட்டு போயிட்டு. தூண்டிலில் புழுவெல்லாம் மாட்டுவதில்லை. தூண்டிலை நீட்டினாலே சிக்கும் நிலையில் நானிருந்தேன். இந்த முறை உடன் சிக்கியவர்கள் டாக்டர் Karthik Raja R-வும், Osai Chezhiyan-னும். உலகையே ஆச்சரியப்பட வைத்த ஒரு சரித்திர …
Tag: