கிரேக்க, ரோமானிய, யூத புராணங்களிலும் இந்தியப் புராணங்களிலும் வானுலகிலிருந்து வந்த மனிதர்களுடன் உறவாடிய கடவுளர், தேவதூதர் பற்றிய கதைகள் பல உள்ளன. அவர்கள் தொழில்நுட்பத்தில் பன்மடங்கு உயர்ந்த, வேற்றுக்கிரகத்தவர் என்றும், அவர்கள் ஆதிகாலம் தொட்டு அவ்வப்போது பூமியில் வந்திறங்கியிருக்க வேண்டும் என …
Tag: