புதுவையின் புகைப்பட கலைஞர்களை பற்றியும், அவர்களின் படைப்புகளை பற்றியும் வரும் தொடர்…
Tag:
புகைப்பட கலைஞர்கள்
-
-
புதுச்சேரியைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் திரு. நித்தி ஆனந்த். இவரின் புகைப்படங்கள் அழகிலும் நயத்திலும் அசத்துகின்றன. இவரைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம். இவர் புதுவையை பூர்வீகமாக கொண்டவர். வணிகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தற்சமயம் பிரான்ஸ் நாட்டில் வசிக்கிறார். சிறுவயதிலிருந்தே …