அரசியல் சுதந்திரத்திற்காக சுப்பையா போராடினால் என்றால், சரஸ்வதி பெண்களின் சமூக சுதந்திரத்திற்காக போராடினார்.
Tag:
பெண்ணியம்
-
-
போராட்ட களங்களில் பெண் தலைவர்கள் பாய்ச்சலோடு தேவைப்படுகிறார்கள் .அரசியலில் தங்கள் இடங்களை விட்டுக்கொடுக்காத பெண்கள் தேவைப்படுகிறார்கள் ,தங்கள் உரிமைகளை பிடிவாதமாய் வாங்கி பெரும் பெண்கள் தேவைப்படுகிறார்கள் ,அரசியலின் போக்கை பாரபட்சமில்லாமல் விமர்சிக்கும் பெண்கள் தேவைப்படுகிறார்கள் ,எதிரிகளை கண்டு பயப்படாமல் கொள்கை உறுதியுடன் …